அரசு மேல் நிலைப்பள்ளி, உச்சிநத்தம்
Tuesday, 30 August 2016
புதிய தலைமையாசிரியராக திரு. அன்றோ ரூபன் டி அல்மெய்டா அவர்கள் பணிப்பொறுப்பேற்றுக் கொண்ட இனிய தருணம்
முதுகலை ஆசிரியர் சங்க மாநில பொறுப்பாளர் திரு.சற்குணராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்
பள்ளி முதுகலை ஆசிரியர் திரு. கா.தங்கப்பாண்டி வரவேற்று சால்வை அணிவித்த போது வாழத்தினார்
சங்க நிர்வாகிகளோடு பள்ளித் தலைமையாசிரியர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment