மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட தலைமையாசிரியர்
இறைவணக்கம்
சுதந்திர தின கொடியேற்றுகிறார் உச்சிநத்தம் பஞ்சாயத்துத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்
கவிதை வாசிக்கும் கவிதா
சுதந்திர தின முழக்கமிடும் ஊராட்சி மன்றத் தலைவர்
தலைமையாசிரியரின் ஏற்றமிகு சுதந்திர தின உரை