Tuesday, 30 August 2016

மாவட்ட அறிவியல் கண்காட்சியில் எம்பள்ளி மாணவி


மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கண்காட்சியை பார்வையிட்டபோது எடுத்த படம்



சுதந்திர தினக் கொடியேற்றம் 2016

மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட தலைமையாசிரியர்


இறைவணக்கம்


சுதந்திர தின கொடியேற்றுகிறார் உச்சிநத்தம் பஞ்சாயத்துத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்




கவிதை வாசிக்கும் கவிதா


சுதந்திர தின முழக்கமிடும் ஊராட்சி மன்றத் தலைவர்


தலைமையாசிரியரின்  ஏற்றமிகு சுதந்திர தின உரை

புதிய தலைமையாசிரியராக திரு. அன்றோ ரூபன் டி அல்மெய்டா அவர்கள் பணிப்பொறுப்பேற்றுக் கொண்ட இனிய தருணம்


முதுகலை ஆசிரியர் சங்க மாநில பொறுப்பாளர் திரு.சற்குணராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்


பள்ளி முதுகலை ஆசிரியர் திரு. கா.தங்கப்பாண்டி வரவேற்று சால்வை அணிவித்த போது வாழத்தினார்


 சங்க நிர்வாகிகளோடு  பள்ளித் தலைமையாசிரியர் 

மாறுதல் பெற்றுச்சென்ற தலைமையாசிரியர் திரு.பொன்மாரியப்பன் அவர்களுக்கு வழியனுப்பு விழா


Saturday, 25 January 2014

மாவட்ட அறிவியல் கண்காட்சியில் எமது பள்ளி மாணவர்கள்



                                     குத்துவிளக்கு ஏற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்




                               மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கண்டுபிடிப்பை விளக்கும்
                                           எங்கள் பள்ளி மாணவர்கள்